தொலைக்காட்சி!!

Search This Blog

Saturday, March 31, 2012

புகைப்பழக்கத்தினால் ஏற்படும் கேடுகள் பற்றி ஆராய்ச்சி முடிவு


புகைப்பழக்கத்தினால் ஏற்படும் கேடுகள் பற்றி ஆராய்ச்சி முடிவு
==================================================
இதனால் உலகில் 7 நிமிடங்களுக்கு ஒருவர் உயிரிழக்கிறார் என்று அதிர்ச்சிகரமான புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

புகைபிடிப்பதால் ஆயுட்காலம் குறைகிறது,

புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு இந்த I.Q. திறன் நாளுக்கு 0.5 அளவு குறைகிறது, நம்மை நம்பியுள்ள நம் குடும்பம் திக்கற்று விடுகிறது,

இயற்கையின் காற்று மாசுபடுகிறது என்று அதன் பாதகங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இணையதளங்களுக்கு சமூக மாற்றத்திற்கு வித்திடும் சக்தி உள்ளதால், புகைப்பழக்கத்தினை ஒழிப்பதற்கான போரில் ....................................
கவர்ச்சியான தலைப்புகளில் இடுகைகளிட்டு கிளர்ச்சியை உண்டு செய்யும் கட்டுரைகளுக்கு மத்தியில் நமது இது போன்ற “அறுவைகளுக்கு” ஆதரவு தர குறைவானவர்களே இருக்க கூடும் என்றாலும் “முயற்சி திருவினையாக்கும்” என்பதனையும் உணர்ந்தவனாய்.....

No comments:

Post a Comment