தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 31 ஜனவரி, 2017

சரியானவரிடம் பெற்றால்தான் மந்திரம் மகிமை... மற்றபடி வெற்றுச் சொற்களே!

நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவரா? அதில் மறைந்திருக்கும் உண்மை ரகசியம்! மாமனாருக்கு ஆபத்தா?

அடிக்கடி சிறுநீர் வருவதை போன்று உணர்கிறீர்களா? அதற்கு என்ன காரணம் தெரியுமா?

உங்களிடம் இந்த பழக்கங்கள் உள்ளதா? அப்போ செல்வமே தேடி வரும்

ஞாயிறு, 29 ஜனவரி, 2017

வீட்டில் செல்வம் கொழிக்க இந்த செடியை வளருங்கள்! தென் கிழக்கு திசை முக்கியம்

திருமணம் செய்யப்போகும் ஆண்மகனே ஒருநிமிடம்!


பிள்ளைகளை இப்படித்தான் வளர்ப்பது-பெற்றவருக்கு


திருமணத் தடைக்கு 'செவ்வாய் தோஷம்' காரணமா?

கண்கலங்காமல் மனதை உலுக்கும் இந்த உண்மை சம்பவத்தை படிக்கமுடியாது!

வெள்ளி, 27 ஜனவரி, 2017

பழைய சோறு...

சிறப்பு மிகுந்த தை அமாவாசை...

நீங்கள் எப்படி என்பதை உங்கள் முகத்தின் வடிவமே சொல்லிவிடும் தெரியுமா?

ஒரு ஆணின் லட்சணம் என்பது என்ன? உங்களுக்கு தெரியுமா?

அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வர வேண்டுமா? அப்ப இதை மட்டும் பண்ணுங்க

உங்கள் வயிறு சாப்பிட்டதும் வீங்கிக் கொள்கிறதா? ஏன் தெரியுமா?

புதன், 25 ஜனவரி, 2017

முற்பிறவி பாவங்களைப் போக்கும் அற்புதத் தலம் நாகப்பட்டினம் அருகில் அமைந்துள்ள திருப்புகலூர் திருத்தலம்!

மனைவியை மகிழ்ச்சிப்படுத்த கணவன் விட்டுத்தரவேண்டிய ஒரு சில விஷயங்கள்!

பால், பழம்... சேர்த்துச் சாப்பிட்டால் என்ன ஆகும்? எதோடு எதைச் சாப்பிடக் கூடாது?

சிலம்பு காட்டும் பதினொரு ஆடல்கள்!

பூண்டை காதில் வைத்தால் நமது உடலில் ஏற்படும் அற்புத மாற்றங்கள்: என்ன தெரியுமா?

கரு‌த்த‌ரி‌க்க எத்தனை வி‌ந்தணு‌க்க‌ள் தேவைப்படும் தெரியுமா?

வழுக்கை தலையில் முடி வளர வெறும் இரண்டு நாட்கள் போதும்!

செவ்வாய், 24 ஜனவரி, 2017

காலை மடக்கி உட்காரப் பழகிக் கொண்டால்.......


துரதிர்ஷடம் வராமல் இருக்க செய்யக் கூடாத செயல்கள்

தீட்டு ..........

பெருங்காயம்... கடவுளின் அமிர்தம்!

பிரண்டையின் மற்றொரு பெயர்"வஜ்ஜிரவல்லி"

விநாயகர் அகவல்

சனி, 21 ஜனவரி, 2017

கோவைக்காய்...

2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஏறுதழுவுதல்/ சல்லிகட்டு/ எருது கட்டு/ எருது ஓட்டம் / மஞ்சுவிரட்டுக்குத் தடை

இந்த நான்கு பழங்கள் மட்டும் சாப்பிடுங்கள்: நோய் உங்களை அண்டாது

சும்மாவல்ல,வெளிநாட்டு  உற்பத்தியை  ஊக்குவித்து நம் மக்களை ஏழையாக்கி,நோயாளராக்கி நாம் பணக்காரராக இதுதான் வழி!

பெண்களிடம் ஆண்கள் கவனிக்கும் விஷயங்கள் என்ன?

கண்ணியம் கொண்டு கருட பகவானை வழிபடுங்கள்: அப்புறம் பாருங்க உங்கள் வாழ்க்கையை..!

ஏன் வளைகாப்பு ஏழாவது மாதத்தில் செய்கிறார்கள் என தெரியுமா?...


உங்கள் உள்ளங்கையின் நிறம் இதுவா? அப்ப உங்க குணமும் இது தான்..!


உங்களுக்கு என்ன நோய்? உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்!


யோனி பொருத்தம் என்பது என்ன?

பெண்களுக்கு தாடி வைத்த ஆண்கள் மீது அதிக ஈர்ப்பு ஏற்படுவது ஏன்?

முதியவர்கள் இளமை நிறைந்தவர்கள் போல் அழகுடன் இருக்க

வெள்ளி, 20 ஜனவரி, 2017

சூலினி துர்கா தந்த்ரம்

”சுதர்சன ஹோமம்”



அடக்கப்படும் தமிழினம்.! கிடைக்கும் பரிசு கொட்டப்போகும் கோடிகள்..!

பூமியில் சிக்கிய பறக்கும் சித்திர குள்ளர்கள்.! வியப்பில் விஞ்ஞானிகள்

இலங்கையில் 400 இலட்சம் வருடங்களாக மர்மங்களை புதைத்து வைத்துள்ள பழமையான பாலம்..!!

புதன், 18 ஜனவரி, 2017

இதை கட்டாயம் செய்யுங்கள்: ஒவ்வொரு நாளும் அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும்!

நீங்கள் பிறந்த தமிழ் மாதத்துக்கான குணங்களும், எதிர்கால பலன்களும் !!

இலங்கையின் முதல் பிரித்தானிய ஆளுனர் பிரட்ரிக் நோர்த் உருவாக்கிய வாசஸ்தலம் "அல்லிராணி கோட்டை"!

அசைவம் சாப்பிட்ட பின் கோயிலுக்குச் செல்லக் கூடாது ஏன்? உங்களுக்கு தெரியுமா?

இறந்தவர்களின் கால் கட்டை விரல்கள் கட்டப்படுவது ஏன் என்று தெரியுமா?

செவ்வாய், 17 ஜனவரி, 2017

அரச சேவையில் உள்ளவர்களே! இத்தனை சலுகைகள் தெரியுமா?

அரச சேவையில் உள்ளவர்களே! இத்தனை சலுகைகள் தெரியுமா?

தமிழ் மொழி மூலமான கற்கை நெறிகளை ஊக்குவிக்கும் நோக்கில் ரோரன்ரோ ஸ்கார்பரோ பல்கலைக்கழகத்திற்கு 2 மில்லியன் டொலர் அன்பளிப்பு செய்த ஈழத் தமிழர்..

கடலுக்கு அடியில் 70000 மாளிகைகள்..! - திட்டமிட்டு அழிக்கப்படுகின்றானா தமிழன்??

பூ அரசுகள்!



ஞாயிறு, 15 ஜனவரி, 2017

கடவுள்களின் தீவு பாலினேசியாவில் உள்ள ஆச்சரியம்!

தைப்பொங்கலில் வல்வெட்டித்துறையில் வானில் நடந்த வேடிக்கை! குதூகலத்தில் மக்கள்!

இடுப்பில் அரைஞாண் கயிறு கட்டுவது எதற்காக உங்களுக்கு தெரியுமா?

கஷ்டம் விலகுவதற்கு எந்த திசையை நோக்கி தீபம் ஏற்ற வேண்டும் தெரியுமா?

-71.2 என்ற டிகிரி அளவில் கடுமையான குளிர் கொண்ட Oymyakon பற்றிய தனித்துவமான விடயங்கள்.....

சனி, 14 ஜனவரி, 2017

முடி உதிர்வுக்கு குட்பை... அசத்தல் நெல்லிக்காய்!

பிறந்த எண்களிலுள்ள வாழ்க்கை இரகசியம்? இந்த வருடம் உங்களுக்கு எப்படித் தெரியுமா?

உடலின் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் அற்புதமான மருந்து நீங்களே தயாரிக்கலாம்!

எளிமையான 10 மருத்துவக் குறிப்புகள்...!மிஸ் பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க!

நல்லூர் கந்த சுவாமி கோயில்...

புதன், 11 ஜனவரி, 2017

முடி உதிர்வைத் தடுக்கும் 8 உணவுகள்!

கற்றாழை 1​2 ​ஹெல்த் சீக்ரெட்ஸ்!

அழகு பராமரிப்புக்கு அருமையான உணவுகள்!



நம் முன்னோர்களின் அறிவு ,அவர்களும் விஞ்ஞானிகளா??

அத்தி மரத்தின் அபூர்வ சிறப்பு!

பெண்கள் மெட்டி அணிவது எதற்காக?



மனஅழுத்தம் குறைக்க உதவும் உணவுகள்!

ஆரோக்கியம் காக்க அவசியம் பின்பற்றவேண்டிய விதிகள்!

சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்க 10 டிப்ஸ்!

வயதில் மூத்த பெண்கள் மீது ஆண்களுக்கு ஏன் மோகம் ஏற்படுகிறது? அதற்கு என்ன காரணம் தெரியுமா?

விநாயகரைப் பற்றி சில விஷயங்கள்

விநாயகப் பெருமான்– மனித கண்கள், யானை முகம், பேழை வயிறு, தேவ அம்சம் என 4 விதமாக அதிசய– அற்புத திருவடிவை கொண்டவர். விநாயகப் பெருமான் ‘ஓம்’ என்னும் பிரணவ வடிவமாகவும், ‘கம்’ என்னும் பீஜ மந்திரமாகவும் காட்சி தருபவர். அருகம்புல், எருக்கம்பூ, வன்னி இலை போன்றவை விநாயகருக்கு பிடித்தமானவை. இதனைக் கொண்டு அவருக்கு அர்ச்சித்து வழிபட்டால் சகல நன்மைகளும் வந்து சேரும், கிரக பீடைகள் அகன்றோடும்.

* கீழ்கண்ட மந்திரத்தை 16 முறை பாராயணம் செய்து விநாயகரை தினமும் வழிபட்டால், பொன்னான வாழ்வு அமையும். வினைகள் அகலும், புகழ் கூடும்.

‘ஓம் தத் புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ; தந்தி ப்ரசோதயாத்’

என்ற மந்திரத்தை உச்சரித்து வளம் பெறலாம்.

மேலும் மகா கணபதியின் 16 விதமான மந்திர புண்ணிய சுலோகங்களை காணலாம்

ஓம் சுமுகாய நமஹ, ஓம் ஏக தந்தாய நமஹ, ஓம் கபிலாய நமஹ, ஓம் கஜகர்ணிகாய நமஹ, ஓம் லம்போதராய நமஹ, ஓம் விகடாய நமஹ, ஓம் விக்ன ராஜாய நமஹ, ஓம் பாலச்சந்தராய நமஹ, ஓம் கஜானாய நமஹ, ஓம் கணாதிபதயே நமஹ, ஓம் தூம கேதுவே நமஹ, ஓம் வக்ர துண்டாய நமஹ, ஓம் ஹேராம்பாய நமஹ, ஓம் ஐங்கராய நமஹ, ஓம் ஸ்கந்த பூர்வஜானியே நமஹ, ஓம் ஸ்ரீ சகங்ரடஹர கணபதயே நமஹ.

* இதிகாசங்களிலும், ஆகம விதிகளிலும், விநாயகப் புராணத்திலும், விநாயகருக்கு 32 வடிவங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளன. அவை.

பால கணபதி, தருண கணபதி, வீர கணபதி, சக்தி கணபதி, துவஜ கணபதி, சித்தி கணபதி, உச்சிஷ்ட கணபதி, ஷிப்ர கணபதி, விக்ன கணபதி, ஹேரம்ப கணபதி, லட்சுமி கணபதி, மகா கணபதி, விஜய கணபதி, நிருத்த கணபதி, ஊர்த்துவ கணபதி, ஏகாட்சர கணபதி, வர கணபதி, திரயஷ்ர கணபதி, ஷிப்ரப் பிரசாத கணபதி, பக்தி சக்தி, ஹரித்துர கணபதி, ஏகநந்தக் கணபதி, சிருஷ்டி கணபதி, உத்தண்டக் கணபதி, ருணமோஷன கணபதி, துண்டிக் கணபதி, துவிமுகக் கணபதி, திரிமுகக் கணபதி, சிங்க கணபதி, யோகக் கணபதி, துர்க்கா கணபதி, சங்கடஹர கணபதி.

செவ்வாய், 10 ஜனவரி, 2017

கெட்டியான சளியையும் விரட்டும் சூப்பரான குழம்பு

உங்க பிறந்த நாள் என்னன்னு சொல்லுங்க.. 2017 உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!

இரவில் சாப்பிடும் திரிபலா பொடி ஒவ்வொரு காலையையும் மலர்ச்சியாக்கும் அதிசயம்!



திருப்பதி ஏழு மலைகள் ...

திங்கள், 9 ஜனவரி, 2017

ஜனனம் தீட்டு?!

தைப்பொங்கல் தமிழ் புத்தாண்டா? இல்லையா?

தைப்பொங்கல் வரலாறு

தைப்பூசத்தின் சிறப்புகள்!

தினம் ஒரு திருப்பாவை - 25 கிருஷ்ணனுக்கு ஏற்பட்ட ஆசை!

துன்பம் நீங்கி இன்பம் பெற பைரவர் வழிபாடு!

காலில் தங்கம் அணியலாமா? வெளியான ரகசியம் இதோ...

நீங்கள் தினமும் பால் குடிப்பீங்களா? இவ்வளவு ஆபத்தானது தெரியுமா?

ஒரு நிமிஷம் ஒதுக்கி படிச்சு பாருங்க... உங்களுக்கு நியாயம்னு தோணுச்சினா ஷேர் செய்யுங்க...

பிரான்ஸ் நாட்டில் இப்படியும் சட்டங்கள் உள்ளதா? வியக்க வைக்கும் தகவல்கள்

புதன், 4 ஜனவரி, 2017

உங்க உள்ளங்கையில X வடிவிலான ரேகை இருந்தா என்ன அர்த்தம்-னு தெரியுமா?

உங்க ராசிக்கு லவ்தீக வாழ்க்கை இந்த 2017-ல எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்கனுமா?

புயலைத் தாங்கும் பூவரச மரம்..!

ஆண்களை அதிகமாக பாதிக்கும் நோய்கள்

செல்வம் கொழிக்க வைக்கும் மூன்று வழிகள்

வரலாற்றில் புதைந்துபோன அசோக வனம்...! மறைந்திருக்கும் மர்மம் என்ன..?

இராவணனின் தாய் கைகேசியின் கல்லறை

எல்லோரா-இந்தியக் குடைவரைக் கட்டிடக்கலையின் முன்னோடி

செவ்வாய், 3 ஜனவரி, 2017

கலைக்கு விலையேது?

நான்காயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த வீர விளையாட்டு "ஏறு தழுவுதல்"

"கரிகால சோழன்" கற்ச் சிலை

இந்த 12 காரணங்களால்தான் பெண்களுக்கு சேலை கட்டிக் கொள்ளப் பிடிக்கவில்லையாம்!